https://www.jeyamohan.in/177556/
https://suneelwrites.blogspot.com/2019/04/1000.html
https://suneelwrites.blogspot.com/2022/12/2023.html
https://prabhumayiladuthurai.blogspot.com/2022/12/blog-post_21.html
இந்த சவாலில் தலையைக் கொடுத்தாகிவிட்டது. உருண்டு கொண்டு இருக்கிறது, நல்ல படியாகவே.
படித்த நேரத்தை , பக்கங்களை, புத்தகத்தை தினமும் பதிவு செய்ய வேண்டும். பார்ப்போம் இதுவும் ஒரு உடற்பயிற்சி போல் செய்துவிடலாம் என நினைக்கிறேன்.
இப்போதைய பிரச்சனையாக இருப்பது நேரம் அல்ல , கவனம் சிதறுவதே ஆகும்.

சிதறாது வாழ்த்துக்கள்
ReplyDelete