Translate

அதிகாரத்தின் அருகே வளர்ச்சி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

அதிகாரத்தின் அருகே வளர்ச்சி - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை 

------------------------------------------------------------------------------



மைசூர் எப்போதும் பார்த்துத் தீராத ஊராகவே இருக்கிறது. வரலாற்றில் ஒரு நகரம் எப்படி உருவாகிறது என்ற கேள்வியின் விளைவாக எழுதிய கட்டுரை. விதையிலிருந்து ஒரு உயிர் எழுவதைப் போல் தான் இதுவும். கோடிக் கணக்கான மனிதர்கள்,  கோடிக் கணக்கான மனங்கள், அவற்றில் கணந்தோறும் எழும் எண்ணங்கள், இதன் ஊடாக திரண்டு எழும் ஒரு வரலாறு.

https://madraspaper.com/mysore-story/ 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி