Whip your brain
இன்று நான் மொழிபெயர்த்த மூளையை சாட்டையலடியுங்கள் என்ற கட்டுரை ஜெயமோகன் unified wisdom தளத்தில் வெளிவந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை படித்தேன் , சரளமாகவே இருந்தது, ஒரு சில இடங்களில் இன்னும் நன்றாய் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. எனினும் உற்சாகமாய் இருந்தது.

Comments
Post a Comment