Translate

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும்

-------------------------------------------------------------------



இன்று ஒரு நொடி இடைவெளியின்றி செய்திகள் 360 பாகையில் நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.நம் உறங்கும் போதும் இரவில் வந்து நமக்காய்த் தேங்கிக் கிடக்கின்றன. நாம் நாளெல்லாம் குறுஞ்செய்திகளில் பேசியபடி இருக்கிறோம். தகவல்களை வடிகட்டுவதும், தடுத்து நிறுத்துவதும், அவை கவனத்தைச் சிதறடிப்பதும் பேசப் படுகின்றன.


ஆனால் ஐம்பது வருடம் முன்னர், செய்தித் தொடர்பும், சுதந்திர கால வெகுஜனத் தொடர்பும் எப்படி இருந்ததன என்பதை ஆராயும் எனது கட்டுரை.


இக்குறிப்பை எழுதத் தூண்டியது இதில் இருந்த சில மனிதர்களின் கதைகள்.


இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியிருக்கிறது.


https://madraspaper.com/indian-freedom-struggle/

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2