Translate

கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை 




நல்ல எழுத்தாளன் எருமை மாடாய் இருக்க வேண்டும் என்று பாரா சொல்வார். என் அப்பா வார்த்தைகள் இல்லாதபோது எருமைப் பால் குடிச்சியா என்று திட்டுவார். இன்றும் பிள்ளைகளை அவள் எருமை என்றே திட்டுகிறாள். எருமையைக் காலன் என்றனர் பெரியவர்கள்.

பொறுமை, பலம், காலம் என சொல்லனைத்தும் ஏற்று ஒன்றும் தெரியாதது போல் நிற்பது எருமை.


மேற்கிந்தியத் தீவு அணியை எருமைகளின் கூட்டம் என்றே சிறுவயதில் பட்டிருக்கிறது.

அவ்வாறென்றால் அதன் மேல் அமர்பவன் காலன்.

அவர்தான் கேரி சோபர்ஸ். எதிராளிகளுக்கு காலத்தை உணர்த்தியவர். ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கால விரிப்பில் எதிரணியினரை சுருட்டி மடக்கியவர்கள் இவர்கள் பவுலர்கள்.

தூக்கிய காலரும், கழற்றிய பட்டன்களுமாக, பேட்ஸ்மேன் களத்தில் இறங்கும் போதே, எதிரணி பந்து வீச்சாளருக்கு கிலி ஏறி விடும்.


சோபர்ஸ் பற்றிய என் மெட்ராஸ் பேப்பர் கட்டுரை இங்கே.


https://madraspaper.com/cricket-gary-sobers/

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2