Translate

மெட்ராஸ் பேப்பர் - கட்டுரை

நான் எழுதிய Get-set-go நிறுவனர் கனிகா தெக்ரிவால் பற்றிய கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியாகி இருக்கிறது. மரணத்தின் விளிம்பில் வாழ்வில் எல்லாம் அர்த்தப்பட்டுப் போகிறது என்பதைச் சொல்வது. ஆசிரியர் பா.ராகவனுக்கே நன்றி சொல்ல வேண்டும். எழுத்திலும் ஒரு ஒழுக்கம் இருக்கவேண்டும் என்பதை அவரிடமே கற்றேன்.  எழுதுவது விளையாட்டல்ல, ஆனால் செயல்முறை விளையாட்டைப் போல் இருக்கலாம் என்று காட்டியவர். 

 https://madraspaper.com/jet-set-go/




Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2